மகனே

அயல் நாட்டு நாய் உள்ளே -உன்
அப்பன் எங்கே முதியோர் இல்லத்தில் ......
அப்போ நாளை நீ ?

எழுதியவர் : தப்ரேஜ் (17-Apr-12, 9:00 pm)
Tanglish : makanae
பார்வை : 202

மேலே