சாவ்ங்கர் ஜாங்கரே

ஒரு வீட்டில் அதிக ஓசையுடன் ஒரு பெண்மணி 'சாவங்கர் ஜாங்கரே'



என்று சொல்கிறார். அந்த வீட்டின் ஓரமாக தெருவில் நடந்து சென்று

கொண்டிருந்த ஒரு இந்திப்படத் தமிழ் இரசிகர் அந்த வீட்டின்


அழைப்பு மணியில்


அழுத்துகிறார். கதவைத் திறந்த ஒரு பெண்மணி:


ஐயா, நீங்க யாருங்க? உங்களுக்கு என்ன வேணும்?


@@@@@@@@@@@@@@


அம்மா, நான் ஒரு இந்தித் திரைப்படத் தமிழ் இரசிகன். கொஞ்ச


நேரத்துக்கு முன்னாடி உங்க வீட்டிலே .யாரோ"சாவங்கர்


ஜாங்கரே"னு இரண்டு சொற்களை சொன்னாங்க. அவை தமிழ்ச்


சொற்கள் இல்லை. அது புதுசா வெளியிடப்படும் இந்திப் படத்தின்


பேரா? அல்லது புதிய இந்திப் பாட்டா?


@@@@@@@@@@@@@


ஐயா, நேத்து என் தம்பி மனைவிக்கு இரட்டை ஆண் குழந்தைகள்


நல்லபடியா பொறந்தாங்க. அவுங்களுக்குத் தமிழர் வழக்கப்படி


இந்திப் பேருங்களைத் தேர்வு செய்யறது ரொம்பக் கடினமா



இருந்துச்சு.கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் தங்கச்சி ஒரு



ஆங்கில நாளிதழில் 'சாவங்கர், ஜாங்கரே'னு இரண்டு இந்திப்


பேருங்களைப் பார்த்து மகிழ்ச்சில அந்தப் பேருங்களைத்தான்


சத்தமாச் சொன்னா.அது இந்திப் பாட்டுப் பாடின மாதிரி


அருமையா இருந்துச்சு. அந்தப் பேருங்களையே எங்க தம்பி



குழந்தைகளுக்கு வைக்கலாம்னு இருக்கிறோம்.


@@@@@@@@@@

அருமை. இனிமை. புதுமை. சாவங்கர் - ஜாங்கரே - சுவீட்டு இந்தி


நேம்சு. உலகத் தமிழர் யாரும் அவுங்க பிள்ளைகளுக்கு வைக்காத


பேருங்க அம்மா. சாவங்கர் ஜாங்கரே - சிந்தாபாத்துங்க அம்மா

எழுதியவர் : மலர் (5-Nov-24, 12:39 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 5

மேலே