கத் -டா

டேய் கத்தீஷூ நீ உம் பையனுக்கு 'கத்து'னு பேரு வச்சிட்ட.


எங்களுக்கு அது மாதிரி பேரு வைக்கத் தெரியாதா?


@@@@@@@@@@@


என்ன பேருடா புத்தீஷு? சொல்லுடா பார்க்கலாம்,

@@@@@@@@@@@@@

உம் பையன் 'கத்து'.எம் பொண்ணுப் பேரு 'கத்'டா. கத், கத், கத்-டா.

@@@@@@@@@@@

உம். கொஞ்சம் புதுமையான பேருதாண்டா. ஒத்துக்கிறண்டா.



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Name 'Kath' generally means 'Pure' is a Feminine (or Girl) name.

எழுதியவர் : மலர் (3-Nov-24, 5:24 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 9

மேலே