நினைவில்..."இறந்தகாலம் "............

உயிரே உன்னுள் இருக்கும் எனது உயிருக்கு ....
புரியும் தவிர வேறொருவருக்கும் புரியாது ......
உனது உள்ளமானது அடையும் துன்பத்தை ......
இன்பமாக்கும் எனது ஞாபகத்தை நினைவில் ...
வை ... இன்பமானே அந்த நாட்களை நினைவில் ....
வை ... இன்றும் மறைவாய் உண் நினைப்பில் .....
உனது சிந்தனையில் வால்கிறேனடி உயிரே ......
தனிமையில் நீ"இறந்தகாலத்தை" நினைக்கும்.....
பொழுது தோன்றுகிறேன் உனது புன்னகையாய்......

எழுதியவர் : from : இருண்ட உலகத்தில் - வாழு (18-Apr-12, 9:58 am)
சேர்த்தது : yolingga YP iswaran
பார்வை : 227

மேலே