முத்தம்

உன் இதழ் பறவையின் அமுத
துளிகள் பட்டதலோ என்னவோ
ரோஜா இதழ்கள் யாவும
வண்ணத்து பூச்சியாய் இன்று

எழுதியவர் : செந்தில் குமார் . இ (18-Apr-12, 11:30 am)
Tanglish : mutham
பார்வை : 385

சிறந்த கவிதைகள்

மேலே