காலம்

சொந்தங்களை விட்டு-வெளி நாட்டில் வாழும் தமிழ் மக்களக்கு:--

அனைத்து விசேஷங்களும் நம் மனதையும் தாண்டி ஒன்ஒன்றாக நடை போட்டு செல்கிறது,
தொலைபேசியில் வாழ்த்துக்கள் சொல்கிறோம்,இரவும் பகலும் எப்போதும் போல வந்து வந்து போகிறது.

எழுதியவர் : தேனம்மை manikandan (18-Apr-12, 1:01 pm)
Tanglish : kaalam
பார்வை : 339

மேலே