manaivi
கட்டிலில் மற்றும் அல்ல
கவலையுடன் திட்டுவதிலும்
தெரிகிறது - என் மனைவி
என் மீது கொண்ட
காதல்!
கடல் தாண்டி வந்து
கடன் அடைக்க நேதம்
பட்டினி கிடந்தது போனாலும்
"பார்த்துக்கொள்ளுங்கள் உடம்பை"
என்றொரு வார்த்தை மட்டுமே
என்றும் உணவாகி போகிரெது!
தமிழ் அன்புடன் .......
செந்தூர்.சில்வாணி ஸ்நேஹன்
அல் - ஹர்ஜ் - ரியாத் கிங் க்ஹலிட் ஹோச்பிடல்