தட்டி போகும் நினைவுகள்


கட்டி போட்ட
என் இதயத்தை
தட்டி போகும்
உன் நினைவுகள்
குட்டி போட்ட
நாயை போல்
சுத்தி வருகுது ஏன்??????

எழுதியவர் : கஜேந்திரன் (21-Sep-10, 8:07 pm)
சேர்த்தது : பூவதி
பார்வை : 473

மேலே