பூ மழை

மழை பெய்து ஓய்ந்த .....
மாலை நேரம்......
மரங்கள் அடர்ந்த .....
சாலை ஓரம்....
மெதுவாய் நீ நடக்கையில்...
அட்சதையாய் உன் மீது பூக்கள் விழ...
அப்பாடி.....
ஆடி காத்து இப்போதான்....
அர்த்தத்தோடு வீசி இருக்கு....!

எழுதியவர் : (21-Sep-10, 9:54 pm)
சேர்த்தது : RAMAR
Tanglish : poo mazhai
பார்வை : 539

மேலே