காதல்

என் எழுதாத பேனாவும் எழுதுகிறதே
அவளை நினைக்கும் பொழுது!

கைதியாய் மாறினேன் அவள் கைகளில் வளையல்களாக
அடிமையாய் தேய்கிறேன் அவள் பாதத்தில் காலனியாக!

சிறு பூவும் கண் விழிக்கும் விதை தாண்டி வரும் போது
விடியல் தாண்டியும் காண்கிறேன் அவளை அந்த நிலவோடு!!!!!!!!!

என்றும் உன் நினைவோடு
வாழ்கிறேன் இந்த காதலோடு!!!!

எழுதியவர் : S. M.Dinesh (22-Sep-10, 1:02 am)
சேர்த்தது : S.M.Dinesh
Tanglish : kaadhal
பார்வை : 491

மேலே