நிஜத்தில் நீ...நினைவில் நான்...

நிஜத்தில் நீ.....
ரசித்து,ரசித்து ...ஆடை கட்டுவாய்....!
நினைவில் நான்....உன்....
ஆடை கலைத்து ...களைத்து...ரசிப்பேன்...!

எழுதியவர் : (22-Sep-10, 9:56 am)
சேர்த்தது : RAMAR
பார்வை : 532

மேலே