ஒன்றும் தெரியாது

முன்பு எல்லாம் காதலென்றால்.....
என்னவென்றே தெரியாது.....
உன்னை கண்ட பின்போ.....
காதலை தவிர .......
வேறொன்றும் தெரியாது.....!


எழுதியவர் : (22-Sep-10, 9:59 am)
சேர்த்தது : RAMAR
Tanglish : onrum theriyaadhu
பார்வை : 410

மேலே