இதயம்

என் இதயம் .....
நூறு கிராம்தான்....
உன் நினைவோ....
நூறு டன்.....
ஆனாலும் கனப்பதில்லை இதயம்....


எழுதியவர் : (22-Sep-10, 10:03 am)
சேர்த்தது : RAMAR
Tanglish : ithayam
பார்வை : 501

மேலே