இதுதான் எதார்த்தம்….. சோகத்தினூடேயும் ஒரு நகைச்சுவை

கடந்த வாரத்தில் தமிழகத்தின் பிரபலமானதொரு செய்தித்தாளில் ஒரு செய்தி..

” பத்தாம் வகுப்பு பரிட்சையில் மார்க் குறைவாக வாங்கி விடுமோவென்கிற பயத்தில் .. கோவை மாவட்டத்தை சேர்ந்த ” தைரியலட்சுமி” என்கிற மாணவி தற்கொலை செய்துகொண்டார் ”

படுத்த படுக்கையாய் கிடப்பவனுக்கு “ஆரோக்கியசாமி” என்று பெயர் வைத்த கதையை ஞாபகப்படுத்தியது இந்தச்செய்தி... !!

எழுதியவர் : muruganandan (23-Apr-12, 9:38 pm)
பார்வை : 738

சிறந்த நகைச்சுவைகள்

மேலே