வேறு பெண்ணை தேடுமா ?

கவிதை மழை பொழிந்தேன்
காதலி உன்னை கைபிடிக்க

காற்றில் கவிதை சொன்னேன்
கண்கள் விழித்து உனக்காக ...நீயோ

காதல் ஒரு பொழுதுபோக்கு
காசுதான் எனது நோக்கு என்றாய்..

நினைத்த மனம் உன்னை விட்டு
வேறு பெண்ணை தேடுமா ?

எழுதியவர் : boopathi (24-Apr-12, 12:10 pm)
சேர்த்தது : boopathirajatharamangalam
பார்வை : 308

மேலே