செய்த தவறு....

நான் உன்னைக் காதலித்து
தவறு..... அதைவிடத்
தவறு....காதலித்த பின்பு
விலகியிருந்து
உந்தன்
நினைவுகளை
மீட்டிப்பார்ப்பது...!

எழுதியவர் : thampu (24-Apr-12, 3:17 am)
Tanglish : seitha thavaru
பார்வை : 328

மேலே