மண்ணுடனா உன்னுடனா
காதலியே,
அன்போடு நான் கேட்டேன்,
ஆயிரம் ஆசைகளுடன்,
இன்றாவது தந்திடு உன் மனதை,
ஈரேழு ஜென்மங்கள்,
உன்னோடு நானிருப்பேன்,
ஊடல் கூட வேண்டாம்,
என்றும் உன்னை பார்த்திடவே,
ஏங்கும் என் விழிகளுக்கு,
தந்துவிடு உன் பதிலை...!
என் வாழ்வு,
உன்னுடனா இல்லை,
இந்த மண்ணுடனா...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
