சோகம்

என் சோகம் எண்ணி ,
காவியம் எழுத தொடங்கினேன் !
என் சோகம் கேட்டு,
பேனா முள்ளும் கரையுதடி!!

எழுதியவர் : (24-Apr-12, 12:52 pm)
சேர்த்தது : vijayshakthi
Tanglish : sogam
பார்வை : 202

மேலே