பாராட்டு

எதிரியை அழிக்க
கத்தியும் வேன்டாம்
கடப்பாரையும் வேண்டாம்

அவன் அருகில் சென்று
பாராட்டு இதழ் ஓன்று
படித்தால் போதும்-

உன்னைவிட உலகத்தில்
ஒருவரும் இல்லை என்று

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (28-Apr-12, 6:43 pm)
பார்வை : 217

மேலே