அன்பு

அன்பு, அளி, அவத்தை
காயகம், கைக்கிளை
சங்கம்
தகை, தகைபாடுதல், தட்பம்
தண், தலைக்கை, தலையளி
தாக்கணங்கு, தொழுதகுதல்
நசை, நஞ்சுறுதல்
நட்பு
நயத்தல், நயம்
இவை
காதலின் அடையாளம்.

எழுதியவர் : ஸ்ரீராம் கிருஷ்ணன் (30-Apr-12, 1:31 pm)
பார்வை : 205

மேலே