அப்பா
அப்பா
என்று கூப்பிடவேண்டுமென
நான்
ஆசைப்பட்டேன்
ஐயகோ!
முஞ்ஜென்மத்து பாவமோ யெனமோ
தனிமையை தந்தையாக
ஏற்றுக்கொண்டேன்
-ஸ்ரீராம் கிருஷ்ணன்
அப்பா
என்று கூப்பிடவேண்டுமென
நான்
ஆசைப்பட்டேன்
ஐயகோ!
முஞ்ஜென்மத்து பாவமோ யெனமோ
தனிமையை தந்தையாக
ஏற்றுக்கொண்டேன்
-ஸ்ரீராம் கிருஷ்ணன்