என் ஜீவநதி

கோடிகணக்கான வருடங்கள் வாழும் இந்த பூமியில்
மிக சில ஆண்டுகளே வாழும் என் ஜீவநதி உன் விழிகளில்
மயங்கி உன்னுள் புகுந்து விட்டது அதை அனைத்துக்கொள்வதும்
அணைத்துக் கொள்வதும் உன் வசமே.................

எழுதியவர் : லெட்சுமி நாராயணன் (30-Apr-12, 3:31 pm)
சேர்த்தது : honey lakshmi
பார்வை : 142

மேலே