நண்பன்

பிறக்கும்போது
நண்பன் என்று
யாருமில்லை
இறக்கும்போது
நண்பனை தவிற
வேறு யாருமில்லை
-ஸ்ரீராம் கிருஷ்ணன்

எழுதியவர் : ஸ்ரீராம் கிருஷ்ணன் (30-Apr-12, 2:05 pm)
Tanglish : nanban
பார்வை : 534

மேலே