நட்பு
பகலில் ஒளி வீசும்
சூரியனை போல...
இரவில் ஒளிரும்
நிலவினை போல...
வானை அலங்கரிக்கும்
நட்சத்திரங்கள் போல...
என்றும் பிரகாசித்து கொண்டே இருக்கும்
நண்பனே நம் நட்பு...!
பகலில் ஒளி வீசும்
சூரியனை போல...
இரவில் ஒளிரும்
நிலவினை போல...
வானை அலங்கரிக்கும்
நட்சத்திரங்கள் போல...
என்றும் பிரகாசித்து கொண்டே இருக்கும்
நண்பனே நம் நட்பு...!