sarathysaru - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : sarathysaru |
இடம் | : chengalpattu |
பிறந்த தேதி | : 04-Oct-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Apr-2012 |
பார்த்தவர்கள் | : 105 |
புள்ளி | : 52 |
ethuvume illai
தமிழச்சி கருவில்
தமிழ் போற்றும் தருவாய்
தமிழனே உருவானாய்.
***
வேயாத குடிசையில்
வழுக்கி விளையாடும் நிலாக்கள்
கற்காத அறிஞனோ?
***
தென்னாட்டு மண்ணிலே
படிக்காத மேதை இவன்
ஏழையின் தோழனோ?
***
பள்ளிப்பாதையில்
அனலாகும் போராட்ட பயணத்தில்
சிறைஎனும் பட்டம் பெற்றாயோ?
***
அலிப்பூர்,வேலூர்
இன்னும் எத்தனையோ?
உன்னிடம் தோற்ற கல்லறைகள்
***
காதல் வரும் வயதில்
புரட்சிக்காய் புறப்பட்டாய்
எழுச்சிக்காய் உரமானாய்.
***
மணிமுத்தாறு,அமராவதி
வைகை சென்று பார்த்தேன்.
உன் உதிரம் கண்டேன்
***
தாய்நாட்டு பிரசவத்தில்
அந்நியன் தொப்புள் வெட்டி
சுதந்திரம் பெற்றோம்
***
சாதியெனும் விஷபூச்ச
இந்திய செய்தி நிறுவனங்களின் தரம் எப்படி உள்ளது என்று கருதுகிறீர்கள்?
என் மற்றுமொரு ஆயுதமவள்...
என் எண்ணங்களை எழுத்தாக்கியவள்...
என் இலக்கணத்தின் உவமைக்கு
உருவம் கொடுத்தவள்...
என் கவிதைகளுக்கு
உயிர் கொடுத்தவள் அவள்...
என் மனச்சிந்தனைகளுக்கு எழுத்துக்களின் வடிவத்தில் பிரதிபளித்தவள் அவள்...
என் இரு விரல்களுக்கிடையே...
ஆறாவது விரலாய் அவதரித்தவள் அவள்...
எண்ணத்தில் உதிக்கும்
சிந்தனைகளை பெற்றெடுக்கும்
தாயுமானவள் அவள்...
பாசத்தை பக்குவமாய் பறை சாற்றி...
சினத்தை சிதறாமல் சித்திரமாக்கி...
சோகத்தை சொல் வடிவினில் எழுத்தாக்கி...
இன்று வரை என்னுடன்என் சிந்தனையின் உருவமாய்...
என் மனதின் எண்ணங்களை எழுத்துக்களாய் பிரதிபலிக்கும் கண்ணாடி...
என் "எழுதுகோல்"
நண்பர்கள் (9)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

manikandan
Perambalur

வேலு
சென்னை (திருவண்ணாமலை)

guna
kovai
