இறந்த பின்னும்

நாம் இறந்த பின்
உயிருடன்இருக்கும்

கண்கள் ..
முப்பது நிமிடங்கள் ..

மூளை..
பத்து நிமிடங்கள் ..

இதயம் ..
ஐந்து நிமிடங்கள் ...

நட்பு..
ஏழேழு ஜென்மத்திலும் ..
இறந்த பின்னும் ...!!

எழுதியவர் : செயா ரெத்தினம் (1-May-12, 11:10 am)
Tanglish : irantha pinnum
பார்வை : 259

மேலே