மகளுடன் மண மேடையில்...
பத்து மாதம் கருவில் சுமந்து
பெற்ற மகளை
நல்ல இடத்தில் திருமணம்
செய்து கொடுக்கும் நேரத்தில்
மகளுடன் மண மேடையில்
சந்தோசமாக நிற்க வேண்டிய
ஒரு அன்னை,
ஆருஷி என்ற அன்பு மகள் விஷயத்தில்
மகளை கொன்று விட்டு,
நீதி மன்ற மேடையில்?
என்ன ஓர் வேதனை?.........

