தமிழே உயர்வு!!!
குருதிசிந்த உழைத்துழைத்து சேர்த்த செல்வம்
யாவும் தீயினில் விழுந்த பூவைப்போல்
ஒருநாள் அழியும் , ஆனால் நான்போற்றும்
செந்தமிழ் என்றுமே அழியாது உலகினிலே!!
தமிழே உயர்வு! தமிழே சிறப்பு!
வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்!