விலை மாது !

" என் வயிற்று பசிக்காக
பலரின் வயசு பசிக்கு
நான் உணவாகிறேன்

பலரின் காம இச்சைக்கு
நானோ எச்சை ஆகிறேன்
விலை மாது !..."

எழுதியவர் : மணி ஆர் (4-May-12, 8:30 am)
பார்வை : 330

மேலே