ஏப்ரல் 1 ஏமாளிகள் தினமா?

ஏமாளிகள் தினமான
ஏப்ரல் 1 நை மாற்ற வேண்டும்!


நமக்கு ஐந்து வருடம்
ஒரு முறை வரும் election நை தான்!


ஏமாளியான
நம்மை

சில அரசியல் வாதிகள்
மக்களை ஏமாற்றும்!

தினமாக
கொண்டாடவேண்டும் !

மக்கள்
ஆட்சி மாற்றம் வேண்டும்!

என்பதற்காக

மக்கள்

வாக்களித்து

ஏமாற்று படுகிறார்களே!

அன்றைய தினம் தான்
நமக்கெல்லாம்

ஏப்ரல் 1

எழுதியவர் : thilakraj (4-May-12, 11:44 am)
சேர்த்தது : THILAKRAJ
பார்வை : 197

மேலே