வறுமை

வறுமையின்
தூண்டியலில்
சிக்கிய
மீன்கள் ,,,,,,,,

உதவ
முடியாமல்
நானும்
தவிக்கிறேன்

என்னையும்
வறுமை
இறுக்கமாய்
பிடித்திருப்பதால் !!!!!!

எழுதியவர் : sasikumar (4-May-12, 11:55 am)
சேர்த்தது : சசி குமார்
Tanglish : varumai
பார்வை : 254

மேலே