உன் சிரிப்பின் முன்னால்:

மல்லிகையின் மணமும் மணம் அல்ல:
முல்லையின் வெண்மையும் வெண்மை அல்ல:
பால் போல் பளிச்சிடும்
குழந்தையின் சிரிப்பிலும் வெண்மை இல்லை:
உன் வெகுளித்தனமான சிரிப்பின் முன்னால்:

எழுதியவர் : சாந்தி (5-May-12, 12:51 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 219

மேலே