ஓடும் எண்ணங்கள்...
காற்றினில் கரைகின்ற கனவுகள்...
வெறுப்பின் உச்சமும் தொட்டுவிடும் தூரத்தில்...
பல கட்டுப்பாடுகளினிடையே மாற்றமில்லா மாற்றத்தை தேடுகிற பயணம்..
கற்பனைகளில் உருண்டோடும் நாட்கள்..
சரியாக செதுக்கப்படாத சிற்பமாகிய கதாபாத்திரம் பயன்பட்டு கொண்டிருக்கிறது ஏதோ ஒரு வகையில்..