"கருவறையிலே கண்ணீர்"

" கருவறையிலே கண்ணீர் சிந்துகிறது
குழந்தை !... நித்தம்
பசிக்காக தெருவோரத்தில் அன்னையின்
தேடலைக்கண்டு " !...

எழுதியவர் : dhamu (6-May-12, 3:05 pm)
பார்வை : 174

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே