வாழ்க்கை.

ஒரு கனவைப் போல்
கலைந்து விடுகிறது;

ஒரு நதியைப் போல்
இடம் பெயர்ந்து விடுகிறது;

ஒரு காற்றை போல்
கடந்து விடுகிறது;

ஒரு பூவைப் போல்
உதிர்ந்து விடுகிறது.

இருந்தாலும்-
ஊசலாடிக் கொண்டே இருக்கிறது

வாழ்க்கை.

எழுதியவர் : rameshalam (6-May-12, 3:10 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 197

மேலே