ஒரு மலரை பறித்தேன்

ஒரு மலரை பறித்தேன்

அது என்னை பார்த்து
சிரித்தது
பின்பு சொன்னது

"நீ என்னை பறிக்கும்
முன்மே நான் உன்
மனதை பறித்துவிட்டேன் "

என்று !


எழுதியவர் : cellisudha (24-Sep-10, 11:42 am)
சேர்த்தது : sudhacathy
பார்வை : 644

மேலே