ஒரு தாயின் மனம்
நீ
என் சுவாசத்தில்
குடியிருக்க
என்
கருவறை தந்தது
குடிலாக.!
ஆனால்..
நீ
எனக்கு ஒரு
சிறு குடிசையில்
தனி அறையில் இடம் தர
மனம் இல்லையே
மகனே
நான் உன் மனதில் குடி இருக்க ..!
நீ
என் சுவாசத்தில்
குடியிருக்க
என்
கருவறை தந்தது
குடிலாக.!
ஆனால்..
நீ
எனக்கு ஒரு
சிறு குடிசையில்
தனி அறையில் இடம் தர
மனம் இல்லையே
மகனே
நான் உன் மனதில் குடி இருக்க ..!