என் அன்பு தோழியே

அறிவாயா என் அன்பு தோழி?

நிலவில்லா வானம் போல தான்
நீ இல்லாமல் நான்.

வாசம் இழந்த மலர் போல தான்
உன் நேசம் இழந்த பின் நான்.

எழுதியவர் : லலிதா.வி (9-May-12, 5:10 pm)
பார்வை : 997

மேலே