நீந்த தெரிந்தும்

நன்றாக

நீந்த தெரிந்தும்...

ஏனோ..!!??

மூழ்குகிறேன்

உன்னுள்ளே ...

முயற்சிகளின்றி...

எழுதியவர் : ஸ்ரீஹாசினி (24-Sep-10, 2:15 pm)
பார்வை : 350

மேலே