கருணை கொலை ....

என்னை கடந்த பெண்களிலே
என் கண்ணை கடந்து
நெஞ்சை குடைந்தவலே
குற்றுயிரடுன் நான்
மீண்டும் ஒருமுறை பார்த்து
கருணை கொலையாவது செய்துவிடு .....

எழுதியவர் : (24-Sep-10, 2:14 pm)
சேர்த்தது : munusamy
Tanglish : karunai kolai
பார்வை : 335

மேலே