ஆக்கிரமிப்பு

கண்டு ரசிக்க
"காதணிகள்" இருக்க வேண்டிய இடத்தில்
இப்போதெல்லாம்
கைபேசி , ஐபாட்களின் "ஹெட்போன்"
எனும் அறிவியல் கண்டுபிடிப்பு !!!

எழுதியவர் : எம்.ஆனந்தமணி (10-May-12, 1:07 pm)
பார்வை : 493

மேலே