பொன் வண்ணப் பிறைகள்

பொன் வண்ணப் பிறைகள்
பொழுது விடிந்தும் மறையலையோ ?
காலை நேர வெயில் மலையில்
கத கதக்கும் தங்கத் தோற்றம்

கொட்டி வைத்த பூந்திக் குவியலில்
தித்திக்கிறதே பிறை முந்திரிகள்

எழுதியவர் : (10-May-12, 10:52 pm)
பார்வை : 237

மேலே