கவிதை

சொல்ல முடியாத என் காதலை
சொல்ல தெரியாத வார்த்தையில்
சொல்ல தெரியாமல் சொன்னது என் கவிதை...

எழுதியவர் : நவீனிசை (11-May-12, 1:51 am)
சேர்த்தது : நவீன்குமார்
Tanglish : kavithai
பார்வை : 175

மேலே