ஊமையான உதடு...

உன்னை நேரில்
காணும்போது மட்டும்
உதடுகள் உச்சரிக்க
மறுக்கும் வார்த்தை "காதல்"...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-May-12, 1:21 pm)
பார்வை : 213

மேலே