கனவாய்...(15 /31 )

உன்னை தொட்டவுடன்
நதியாய் வளைவையா
கொடியாய் படர்வாயா
கடலாய் இழுப்பாயா
பனியாய் என்னுள் மறைவாயா...

எழுதியவர் : sprajavel (16-May-12, 8:15 pm)
பார்வை : 224

மேலே