நித்தமும் ஆனந்தமாக

நானும் சிரிப்பேன்
நளினமாக......
நித்தமும்
ஆனந்தமாக...
நானும் வளர்ப்பேன்
நீளமாக ம.....
நித்தமும்
ஆனந்தமாக
என்னிடமில்லை
தங்க கிரீடம்
என்னிடமில்லை
தங்க ஆசனம்
என்னிடமில்லை
கோடி சொத்து
ஆனால்
அன்பே!
என்னிடம் இருக்கு
கவிதை சொத்து
என்னிடம் இருக்கு
அழிக்கமுடியாத
இதய சொத்து
என்னோடு
நீ இருந்தால்
இருப்பேன்
நான்
நித்தமும்
ஆனந்தமாக