அணுகுமுறை.....
நான்
சொல்வதைத்தான்
நீ
கேட்கவேண்டும்....
நீயாக
எந்த
முடிவிற்கும்
வரக்கூடாது....
உனக்கு
அதற்கு எல்லாம்
திறமை
போதாது.....
என்
பேச்சிற்கு
மறுபேச்சு
பேசக்கூடாது
என்று
இராணுவப் பாணியில்....
உத்தரவிட்டு
எங்க
பிள்ளைகளை
நாங்களே
தெரிந்தும்
தெரியாமலும்
சீரழிக்கிறோம்.....
அணுகுமுறைகளில்
ஒருசில
மாறுதல்களை
நட்புடன்
சொல்லிக்
கொடுங்கள்.....
முடிந்தவரை
சில விஷயங்களை
தாமதிக்காமல்
பாராட்டுங்கள்.....
நல்ல
முன்னேற்றம்
காண்கிறேன்
உன்னில்
என்று
ஒரு பொய் என்றாலும்
சொல்லி கொள்ளுங்கள்....!!