இனிப்பாகுமோ....

எண்ணிக்கையில்லா
இனிப்புகளை - என்
உதடுகள்
தீண்டினாலும் - நீ
கொடுக்கும்
ஒற்றை முத்தத்திற்கு
ஈடாகுமோ ? - அந்த
இனிப்புகள்....!
பெண்ணே....!

எழுதியவர் : கிருஷ்.ரவி (21-May-12, 10:26 am)
சேர்த்தது : கிருஷ் ரவி
பார்வை : 178

சிறந்த கவிதைகள்

மேலே