பணத்தின் மதிப்பு புரிந்தது

கட்டு கட்டாய் கோடி ரூபா
கேட்பாரற்று கிடந்தது
ரோட்டோரத்திலே.......

பசித்த கழுதை
கடித்து தின்றது........

ஏப்பம் விட்டே
கனைத்து சொன்னது

அப்பாடா ஒரு வேளை சாப்பாடு முடிஞ்சுது.....

பணத்தின் மதிப்பு புரிந்தது

எழுதியவர் : (21-May-12, 10:29 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 252

மேலே