உயிர் பயம் எங்கே?

ஆழமாய் ரசித்து
வெளியே அனுப்பி கொண்டு இருப்பது
தன் ஆவிதான்

தெரிந்தும் நிறுத்த முடிவது இல்லை
"ஒரு பாக்கெட் சிகரெட் குடுங்க" சொல்வதை

எழுதியவர் : சு.முத்துக்குமார் (21-May-12, 8:18 pm)
பார்வை : 212

மேலே